அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து அரசு விசேட அறிவிப்பு..

நாட்டில் கொரோனா தொற்று பரவல் நெருக்கடி காரணமாக அரசாங்க ஊழியர்களுக்கு இம்மாத சம்பளத்தை மே 21ம் திகதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


குறித்த தகவலை நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல உறுதிப்படுத்தியிருக்கின்றார்.