இலங்கையின் பல சில பகுதிகளில் அமுலுக்கு வந்தது ஊரடங்கு!!

சற்றுமுன் இலங்கையின் பல பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெல்லவாய நகரசபை, வெஹெரயாய, வெல்லவாய – கொட்டம்கஹபோக்க கிராமசேவகர் பிரிவு, புத்தல – ரஹதன்கம கிராமசேவகர் பிரிவு, உஹன – குமாரிகம கிராமசேவகர் பிரிவு, மாத்தளை – அலுகொல்ல கிராமசேவகர் பிரிவு போன்றவற்றுக்கே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதைத் தெரிவித்துள்ளார்.