தற்போது கிடைத்த விசேட செய்தி..நாடு முழுவதும் பாடசாலைகளுக்கு விடுமுறை..!!

நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளிற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 30ஆம் திகதி வரை அனைத்து பாடசாலைகளிற்கும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.