சீனாவிடம் வாங்கிய கடன்..மீண்டும் சரிந்தது இலங்கை ரூபா..!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் சரிவை சந்தித்து 200 ரூபாவாக அதிகரித்துள்ளது.

மத்திய வங்கி இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி டொலர் ஒன்றின் விற்பனை விலை 200.90ரூபாயாகவும் கொள்விலை 195.10 ஆகவும் பதிவாகியுள்ளன.சமீபத்தில் இலங்கை சீனாவிடமிருந்து புதிய கடனை தொகையை பெற்றுக்கொண்ட நிலையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் அதிகரித்துள்ளது.