கோவிட் தடுப்பூசி வடிவில் கிடைக்கும் இனிப்பு வகைகள்!! போட்டி போட்டி வாங்கி சுவைக்கும் இளசுகள்!! வெளிநாடொன்றில் வித்தியாசமான முயற்சி..!!

ஹங்கேரியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் தடுப்பூசி போன்ற வடிவிலான இனிப்பு வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.வண்ண வண்ண இனிப்பு ஜெலிகளை,சிரிஞ்சுக்குள் வைத்து, அதனை கேக் மீது அலங்கரித்துள்ளனர்.

இந்த சிரிஞ்சுகளில் இருப்பதை மக்கள் குடித்து மகிழலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு வவம்ண்ணத்தில் உள்ள சிரிஞ்சுகளுக்கும், ஃபைசர், ஆஸ்ட்ராஜெனகா உள்ளிட்ட கொரோனா தடுப்பூசிகளின் பெயர்களையும் எழுதி வைத்துள்ளனர். இந்த தடுப்பூசியை குடித்தால் சிரிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.