கோரத் தாண்டவமாடும் கொரோனா..யாழில் இன்று 2வது கொரோனா மரணமும் பதிவு!!

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

யாழ்.பருத்துறை வீதியை சேர்ந்த 59 வயதான ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
முன்னர் வந்த செய்தி..தற்போது கிடைத்த விசேட செய்தி..யாழில் மேலுமொரு கொரோனா மரணம்..!! | Newlanka