நாட்டு மக்களுக்கு ஓர் நல்ல செய்தி..இலங்கை ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு..!!

இலங்கை ரூபாயின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகராக பெரியளவில் அதிகரித்துள்ளது.அதாவது அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 187.93 ரூபாயாக இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்றின் வீதற்கமைய பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க டொலர் ஒன்றினுடைய கொள்வனவு விலையானது 191.97 ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.