எவ்வளவு பணத்தைச் செலவழித்தாலும் கொரோனாவிலிருந்து தப்ப முடியவில்லை..!! மில்லியன் டொலர் பணத்தை வீதியில் வீசியெறிந்த மனிதர்..!!

நியூயார்க் மாநகரத்தில் வாழ்ந்து வந்த அன்பர் ஒருவர், “கொரோனா” தொற்று ஏற்பட்டு, அதனால் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு, எவ்வளவோ பணம் செலவு செய்தும், குணம் பெற இயலாமல், மரணம் அடைந்து விட்டார்.

அவர் தம் நண்பர் ஒருவருக்கு எழுதிய மடலில், எனது பெயரில் இருக்கும் பல இலட்சம் பணத்தையும் தெருவில் வீசி எறிந்து விடு. இந்தப் பணத்தால் உயிரைக் காப்பாற்ற முடியாது என்பதை மக்கள் உணரட்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.அவரின் உத்தரவை ஏற்ற நண்பன் இலட்சக் கணக்கான பணத்தை வீதிகளில் வீசி எறிவதைப் படத்தில் காண்கிறீர்கள்.

காணொளியைக் காண இங்கே அழுத்துங்கள்..