உலகமெங்கும் வாழும் சைவத் தமிழ் மக்களுக்காக புத்தாண்டில் உதயமாகியுள்ள புதிய தொலைக்காட்சி சேவை!!

உலகமெங்கும் வாழும் சைவத் தமிழ் மக்களுக்காக புத்தாண்டு தினத்தில் வைவத் தமிழ் தொலைக்காட்சி சேவை ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இது உலகெங்கிலும் பல்வேறு அடக்குமுறைக்குள்ளாகும் சைவ மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்கும். ஈழத்தின் தலைசிறந்த அறிஞர்கள் இந்து சமய குரு முதல்வர்கள் வைசப் பெரியோர்கள் மற்றும் இந்து இளைஞர்களின் பங்களிப்பில் உலகமெங்கும்யூ- டியுப் இணையம் வழியாக 24 மணி நேரமும் இது தனது சேவையை வழங்கும்.உலகில் இந்து சைவ மக்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் நோக்குடன் இந்த தொலைக்காட்சி சேவை இந்த வருடத்தின் சித்திரைப் புத்தாண்டு நாளில் இந்த தொலைக்காட்சி சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த தொலைக்காட்சி சேவையை பார்ப்பதற்கு இந்த இணைப்பில் அழுத்துங்கள்..