சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலையில் திடீர் அதிகரிப்பு..!!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் பெரல் ஒன்றின் விலை 65 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.


இந்த விலை அதிகரிப்பானது, நேற்று எடுக்கப்பட்ட கணிப்பீட்டின் பிரகாரம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் இவ்விலையானது, 63 டொலராக காணப்பட்டது.இந்த நிலையில், இலங்கையிலும் பெற்றோல், டீசலின் விலை அதிகரிக்கப்படுமா என்கிற சந்தேகம் மக்க்கள் மத்தியில் காணப்படுகின்றது.