இலங்கையில் 650 ஐ நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!!

இலங்கையில் மேலும் 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது.அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் இன்று மாலை ஐந்து மணி வரையான இலங்கையின் நிலைமை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்,

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை – 649
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை – 506
தேறியோர் மற்றும் குணமடைந்து வெளியேறியோர் – 136
இறப்புகள் – 7 என தெரிவிக்கப்பட்டுள்ளது.