யாழ்.பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தரையும் விட்டுவைக்காத கொரோனா!!

யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலைய சமூகசேவை பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கு அன்டிஜன் பரிசோதனையிலேயே தொற்று உறுதியாகியுள்ளது.அவருக்கு பீ.சி.ஆர் பரிசொதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தொிவிக்கின்றன.மேலும் குறித்த பொலஸ் உத்தியோகஸ்த்தர் தனிமைப்படுத்தல் நிலையங்களை காண்காணிக்கும் கடமையினையும் செய்துள்ளதாகவும், தொியவருகின்றது.