பிலவ புது வருடத்திற்கான பஞ்சாங்க நேரங்கள்

சார்வரி வருடத்தை கடந்து வந்த நாம் அடுத்ததாக பிலவ வருடத்திற்குள் அடியெடுத்து வைக்கவுள்ளோம். இந்த நிலையில் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி பிலவ தமிழ் புத்தாண்டானது நாளைய தினம் அதிகாலை 1 மணி 39 நிமிடத்தில் பிறக்கவுள்ளது.இதேவேளை திருக்கணித பஞ்சாங்கத்தின் படி அதிகாலை 2 மணி 31 நிமிடத்தில் பிறக்க இருக்கிறது.பிலவ புது வருடத்தின் பஞ்சாங்க நேரங்களை இந்த காணொளி மூலமாக விரிவாக பார்க்கலாம்.

(193) பிலவ புது வருடத்தின் சிறப்புகள் மற்றும் பஞ்சாங்க நேரக்கணிதங்கள்