திரை ரசிகர்களுக்கு ஓர் சோகமான செய்தி..உடன் அமுலுக்கு வரும் வகையில் பூட்டு!!

யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மறுஅறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.

புத்தாண்டுக் கொண்டாட்டங்களிற்காக திரையரங்குகளில் அதிகளவானவர்கள் ஒன்றுகூடி கொரோனா பரவல் அதிகரிக்கலாமென்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.