மாணவர்களுக்கு ஓர் முக்கிய தகவல்..தனியார் வகுப்புகள் மீண்டும் ஆரம்பம்!!

கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி வௌியிடப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தனியார் வகுப்புகளை ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு வகுப்பில் அதிகபட்சமாக 100 மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .