யாழ்.போதனா வைத்தியசாலையில் நிகழ்ந்த மற்றுமொரு கொரோனா மரணம்..!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 71 வயதான முதியவர் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


யாழ்.போதனா வைத்தியசாலை வீதியில் வசிக்கும் குறித்த முதியவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.உயிரிழந்த பின்னர் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.