புதிதாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு மிக முக்கியமான செய்தி..!!

தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்திருப்பவர்களுக்கு அவசரமாக அடையாள அட்டையை பெற வேண்டிய தேவை ஏற்பட்டால், 0115 226 126 மற்றும் 0115 226 100 என்ற தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு ஆட்பதிவு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.