இன்னும் சிறிது நேரத்தில் வான்வெளியில் நடக்கப் போகும் அரிய நிகழ்வு….பூமிக்கு அருகாக இன்று மாலை பயணிக்கவுள்ள கோள்!!

பூமிக்கு அருகாக இன்று கோளொன்று பயணிக்கவுள்ளது.

1998 0 ஆர்2 என்ற பெயரையுடைய கோள், இன்று மாலை 3.30 அளவில் பூமிக்கு அருகாக பயணிக்கவுள்ளது.பூமிக்கு அருகாக அது பயணிப்பதாக சொல்லப்பட்டாலும், அதனால் எந்த ஆபத்தும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 6.5 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில்- பூமிக்கும் சந்திரனுக்குமிடையிலான தூரத்தை போல 16 மடங்கு தூரம்- இந்த கோள் பயணிக்கவுள்ளது.2.4 கிலோமீற்றர் விட்டமுடைய இந்த கோளை வெற்றுக்கண்ணால் பார்க்க முடியாது.