சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி செய்தி !

ஏப்ரல் 01ஆம் திகதி முதல் எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை 06 மாதங்களால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.