சற்று முன்னர் கிடைத்த செய்தி.. இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா..!!

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 622 ஆக அதிகரித்துள்ளது.அந்தவகையில் தற்போது 481 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 134 பேர் குணமடைந்துள்ளனர்.மேலும், கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 250 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.