வாகன சாரதிகளுக்கு பெலிஸ்மா அதிபர் விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கையில் அதிகளவான வாகன விபத்துக்கள் சம்பவிக்கும் மாதமாக ஏப்ரல் மாதம் கருதப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாரளரும் , பிரதி பெலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.


அதிலும் ஏப்ரல் 10 முதல் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அதிகளவான விபத்துக்கள் சம்பவிக்க கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே வீதி போக்குவரத்து விதிகளை சாரதிகள் உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.