தற்போது கிடைத்த செய்தி..யாழில் மேலும் 09 பேருக்கு கொரோனா..!!

யாழ் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் 294 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 9 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.யாழ்.நகரில் 6 பேர், உடுவிலில் 2 பேர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.