அதிபர் – மாணவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா!

பாடசாலையொன்றின் அதிபர், இரு மாணவர்கள் உட்பட 10 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


அகுணுகொலபெலஸ்ஸ, அகுணுகொலவெவ பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் உள்ள அதிபர் மாணவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து , குறித்த பாடசாலையை தற்காலிகமாக மூட அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.