15 பேரைப் பலிகொண்ட பேருந்தினை கொண்டு செல்லும் காட்சி !

பசறை – 13 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மிகவும் சேதம் அடைந்த பேருந்தினை இன்று வவுனியா நகரத்தின் ஊடக கொண்டு செல்லும் கட்சியினை முகநூலில் பதிவேற்றியுள்ளனர் அதன் புகைபடங்கள்