யாழில் இன்று மட்டும் 80இற்கும் அதிகமானோருக்கு தொற்று ..!!

யாழ்ப்பாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று மட்டும் 80 க்கும் அதிகமான தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.


யாழ் போதனாவைத்தியசாலை , யாழ் பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே குறித்த நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் திருநெல்வேலிச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் பலர் உள்ளடங்குகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் உத்தியோகபூர்வ தகவல்..