சற்று முன்னர் கிடைத்த செய்தி…இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு..!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.முன்னர் வந்த செய்தி…கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 599 ஆக அதிகரிப்பு..

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 599 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இதேவேளை இன்று 8 பேர் கொரோனரைஸில் இருந்து முற்றாக குணமடைந்துள்ளனர்.இதனைடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளது.