நாளை மதுபானசாலைகள் இறைச்சி கடைகளுக்கு பூட்டு

நாளைய தினம் கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து மற்றும் இறைச்சி கடைகள் மூடப்படவுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.


இலங்கை அமரபுர மஹா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்க தேரர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதிக் கிரியைகள் நாளை நடைபெறவுள்ளன.

இதனையொட்டி மதுபானசாலைகள் மற்றும் இறைச்சி கடைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.