இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசிகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்து 29 ஆயிரத்து 220 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவிடம் இருந்து நன்கொடையாக 5 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து ஜனவரி 29 ஆம் திகதியில் இருந்து தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை இலங்கை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.