யாழ் பிரதேச செயலகத்தில் கிருமி நீக்கம்! களத்தில் இறங்கிய அதிரடிப்படை..!!

யாழில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் கிருமி நீக்க நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.கொழும்பிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து கிருமி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப்படையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.