யாழ் நகரத்தின் தூய்மையில் அக்கறை உள்ளவர்களிட்கு அரிய சந்தர்ப்பம்

சர்வதேச மீள் சுழற்சி தினத்தினை முன்னிட்டு கடற்கரையை சுத்தம் செய்வதுடன் பெறப்படும் கழிவுப்பொருட்கள் மீள் சுழட்சிக்கு அனுப்பும் நிகழ்வு நாளை பண்ணைக்கடற்கரையில் சமூக ஆர்வலர்களினால் ஒழுங்குபடுத்தப்படுள்ளது .

சூழலியல் ஆர்வலர்களை நிகழ்வில் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்த வருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்