வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்..!!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தங்களை பதிவு செய்துள்ள இலங்கையர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனையவர்கள் அவர்களது பணிக்காலத்தின் நிறைவில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.