சற்று முன்னர் கிடைத்த செய்தி….மேலும் நால்வருக்கு கொரோனா..!! மொத்த எண்ணிக்கையில் உயர்வு..!

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 592 ஆக அதிகரித்துள்ளது.அத்துடன் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இதுவரை 7 பேர் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.