யாழ்.கைதடியில் வயோதிபர் சடலமாக மீட்பு..!!

யாழ்.கைதடிப் பகுதியில் உள்ள பற்றைக் காட்டு பகுதியிலிருந்து வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.

குறித்த முதியவர் அந்த பகுதியில் தனிமையில் வாழ்ந்துவந்ததாக கூறப்படுகின்றது.சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.