கொரோனாவினால் வணிக ரீதியாகப் பாதிக்கப்பட்ட அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு!

கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக வணிக ரீதியாக பாதிப்புக்கு உ்ளளாகியுள்ள தனியார்துறை சார்ந்த நிறுவனங்களின் விபரங்களை அறியத்தருமாறு தொழில் ஆணையாளர் நாயகத்தின் கையெழுத்துடனான அறிவித்தல் ஒன்று, அரச தகவல் திணைக்களத்தின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை முழுமையாக இதோ உங்கள் பார்வைக்கு…