யாழ் மாவட்டத்தில் 13 பேருக்கு இன்று தொற்று உறுதி..! விபரம் வெளியானது..

யாழ்.மாவட்டத்தில் 13 பேர் உட்பட வடக்கில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.


இதன்படி யாழ்.மாவட்டத்தில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 7 பேர் யாழ்.சிறைச்சாலை கைதிகளாவர். மேலும் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேருக்குமாக

யாழ்.மாவட்டத்தில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஆடைத்தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.