பரீட்சைகள் தொடர்பில் அரசாங்கம் விடுத்த அறிவிப்பு

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதரணதர பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன திட்டமிட்டபடி நடாத்தப்படமாட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடாத்தப்படமாட்டது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.