இலங்கையில் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 397பேர், இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 83,958 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 520 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.