தளர்த்தப்பட்டது ஊரடங்கு..!!

நாடளாவிய ரீதியில் நேற்று அமுல் செய்யப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் 4 மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. குறித்த 21 மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு அமுல்செய்யப்பட்டு அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் மே மாதம் 4ஆம் திகதி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.