நாட்டில் மேலும் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 85 ஆயிரத்து 852 ஆக உயர்ந்துள்ளது.இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 454 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 513 ஆக அதிகரித்துள்ளது.இவர்களில் 2680 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவரும் அதேவேளை, 502 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.