வடமாகாணம் முழுவதிலும் மின்தடை..!!

வட மாகாணம் முழுவதிலும் இன்று இரவு 7 மணியிலிருந்து மின் தடை ஏற்பட்டுள்ளது.

இதனால், மக்கள் பெரும் சிரமத்தினைத் எதிர்கொண்டுள்ளனர்.அத்துடன் தற்பொழுது க. பொ. த சாதாரண பரீட்சை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளதனால் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பெரிதும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளார்கள்.வடக்கு பகுதிகளில் முழுவதுமாக ஒரே நேரம் மின்சார தடை ஏற்பட்டிருப்பதற்கு காரணம் தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றதாக கூறப்படுகின்றது.