முல்லைத்தீவு நாயாறு கடலிற்குள் வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்துள்ளது.நாயாறு பாலத்தால் பயணித்த வாகனம் இன்று மதியம் இந்த விபத்தை சந்தித்தது.