சற்று முன்னர் வெளியானது சாதாரண தரப் பரீட்சை முடிவுகள்..!!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.இலங்கை பரீட்சை திணைக்களத்தின் இணையத் தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.https://www.doenets.lk/examresults என்ற இணைய முகவரியின் ஊடாக பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.