உண்ணாவிரதத்திற்கு வலுச்சேர்க்க வெறும் தரையில் வெயிலில் இருந்து போராடும் தாய்!!

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி கோதையம்மா மாணவர்களுக்கு ஆதரவாக வெறும் தரையில் வெயிலிலிருந்து போராடுகின்றார்.

அனைவரும் வந்து போராட்டத்திற்கு வலுச் சேர்த்து இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்று பிள்ளைகளை பறிகொடுத்த தாயார் கதறி நிற்கின்றார்.