ஒரு தொகை ஹெரோயின் 1.5 மில்லியன் ரூபா பணத்துடன் கொழும்பில் பொலிஸாரிடம் சிக்கிய பெண்..!!

தெஹிவளையில் 1 கிலோ ஹெரோயின் மற்றும் 1.5 மில்லியன் பணத்துடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராகமையில் 750 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அத்துடன் கொட்டாஞ்சேனையில் 43 கிராம் ஐஸ் போதைப் பொருள், 4 கைபேசிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.