Stickerஇலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள் தற்போது கிடைத்த விசேட செய்தி..இலங்கையில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் மரணம்..!! February 26, 2021 Facebook WhatsApp Viber நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 464ஆக அதிகரித்துள்ளது.