கொழும்பில் தாக்குதல் நடத்த இரகசியமாக வந்த 100 இந்தியக் கொமாண்டோக்கள்!!! நீண்ட காலத்தின் பின் வெளியில் வந்த சங்கதிகள்!!

இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஒரு முக்கிய இலக்கின் மீது அதிரடித் தக்குதலை மேற்கொள்ளும் நோக்கோடு 100 இந்திய பரா கொமாண்டோக்கள் மறைந்திருந்த சம்பவம் ஒன்று பற்றி பின்நாட்களில் செய்தி வெளியாகியிருந்தது.
வியாபாரிகள் போலவும், சுற்றுலாப் பயணிகள் போலவும் ஒருவர் இருவராக இலங்கைக்குள் நுழைந்து, பின்னர் இரகசியமாக ஒன்றுசேர்க்கப்பட்ட அந்த இந்தியக் கொமாண்டோக்கள், இந்திய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான ஆடம்பர பங்களாக்களில் மறைந்திருந்தார்கள்.இலங்கையில் சீனா தளம் அமைத்து வருவதாக செய்திகளும், வதந்திகளும், எச்சரிக்கைகளும் வெளியாகி வருகின்ற இந்த நேரத்தில், இந்தியா இலங்கையில் இராணுவத் தலையீட்டை மேற்கொள்ளலாம் என்று எதிர்வுகூறப்பட்டு வருகின்ற இந்தக் காலகட்டத்தில்கொழும்பில் இந்தியக் கொமாண்டோக்கள் இரகசியமாக தரையிறங்கிய அந்தச் சம்பவம் பற்றி மீட்டுப் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி

நன்றி:Lanka sri- Ibctamil