கடந்த வருடம் இடம்பெற்ற ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் வெளியிடத் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.