கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..!!

இலங்கையில் இன்று மாலை 222 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 76, 625 ஆக உள்ளது என்று அரசுத் தகவல் துறை தெரிவித்துள்ளது.புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் பேலியகொட மீன் சந்தைக் கொத்தணியுடன் நெருங்கிய தொடர்புடைய கொண்டவர்கள் எனத் தெரியவருகின்றது.