நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை..!! வெளியாகியுள்ள கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு..!!

நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதி முதல் மார்ச் 14ஆம் திகதி வரையான குறுகிய கால விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மாகாண பிரதம செயலாளர்கள் தொடக்கம் அதிபர்கள் வரை அனைவருக்கும் சுற்று நிரூபம் மூலம் அறிவித்துள்ளார்.இதன்படி பெப்பிரவரி 25ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 17ஆம் திகதி வரையில் இந்த விடுமுறை வழக்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுற்று நிருபமூடாக மாகாணக் கல்வித்திணைக்கள செயலாளர்கள் தொடக்கம் அதிபர் வரையில் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது