சற்றுமுன்னர் இலங்கையில் மேலும் அதிகரித்த கொரோனா நோயாளிகள்..!!

சற்றுமுன்னர் மேலும் ஒன்பது கோவிட் -19 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 449 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 29 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதுவரை 118 பேர் குணமடைந்துள்ளதுடன் வைரஸால் ஏழு பேர் இறந்துள்ளனர்.